தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..! Tolkappiyar's internal discrimination ..!

தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..! Tolkappiyar's internal discrimination ..! நுழையும்முன் : தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு எனும் இன்நூல் தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கி எடுத்து இயம்புகிறது. இது அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றிக் கூறுகின்றது. களவியல் என்பதையும், கற்பியல் என்பதையும் விளக்கு கின்றது. அகத்திணையால் உணரப் படும் பண்டைய பண்பாட்டையும் விளக்குகின்றது.இதைப் படிப்பதால் என்ன பயன் ? திணைகள் என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை என்ற பிரிவிற்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அகத்திணையில் உள்ள வகைகளையும், களவியல் கற்பியல் பிரிவுகளையும் விளங்கிக் கொள்ளலாம். அகத்திணையால் உணர்த்தப்படும் பண்டைய பண்பாட்டைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் உங்களுக்கு உனர்த்தும்..! இப்புத்த கத்தை வாங்கி படத்து பயனடை யுங்கள்..!! நன்றி..!!! புத்தக வெளியீடு : Bright Zoom ஆசிரியர் : Jakkir Hussain. தொல்காப்பியரின் அகத்தி...