கம்பர் எழுதிய ஏரெழுபது: Kamparin Erelupatu
- Get link
- X
- Other Apps
கம்பர் எழுதிய
ஏரெழுபது..!
Kamparin Erelupatu
(Tamil Edition)
Jakkir Hussain
E.Books :
amazon- Download
Description
கம்பரின்-- ஏரெழுபது
நுழையும் முன் :
கம்பர்-- சோழநாடான நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை. கம்பரை இவருடைய காலத்துச் சோழ அரசரும் பாராட்டி இவருக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தார்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசரே இவருக்கு வழங்கினார். இவர்தம் ஏரெழுபது பாடல்கள் தொகுத்து பத்தக வடிவில் தந்துளோம் இதைவாங்கி படித்து பயனடையுங்கள்...! நன்றி..!!
புத்தக வெளியீடு :
Bright Zoom,
ஆசிரியர் :
Jakkir Hussain.
கம்பரின்-- ஏரெழுபது
பொருளடக்கம் :
1. கம்பர் பற்றிய குறிப்புகள்..!
2. கம்பாரின் வாழ்க்கை வரலாறு...!
3. கம்பரின் கவிப்புலமை
4. ஏரெழுபது பிறந்த வரலாறு
5. ஏரெழுபது உள்ளும் புறமும்
1. ஏரெழுபது - அறுபத்தொன்பது - எழுபத்தொன்பது
2.பாடுபொருள் அமைப்பு...!
3. பிராமணர்களுக்கான வேலையும் வெகுமதியும்..!
5. ஆற்றுப்படுகை உற்பத்தியும் கோயில் நிருவாகமும்
6. வேந்தர்-பிராமணர் கூட்டும் வேளாளர் காழ்ப்பும்..!
7. பிராமணர் × வேளாளர் : உரசல்களும் உடன்படிக்கைகளும்
8. நான்மறை-சுருதி-மனு பற்றிய கருத்தாக்கங்கள்..!
9. உழுதுண்போரும் உழுவித்து உண்போரும்
10. ஏரெழுபதும் பள்ளு இலக்கியங்களும்
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும். இது வேளாண் தொழிலின் சிறப்பு பற்றி எடுத்து இயம்புகிறது இதில் பாயிரம் 10பாடல்களும் ஏரெழுபது நூல் 69 பாடல்களும் ஆக இரண்டையும் சேர்த்து 79 படல்கலை கொண்ட தொகுப்பே ஏரெழுபது.
Product Details
ASIN: B09W1GNYXV
Publisher: BrightZoom
JakkirHussain, (March 19, 2022)
Publication date: March 19, 2022
Language: Tamil
File size: 1188 KB
Text-to-Speech: Not enabled
Screen Reader: Supported
Enhanced typesetting: Enabled
Word Wise: Not Enabled
Print length: 74 pages
Lending: Not Enabled
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment