தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..! Tolkappiyar's internal discrimination ..!

தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..!

Tolkappiyar's internal discrimination ..!

நுழையும்முன் :

தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு எனும் இன்நூல் தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது. திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கி எடுத்து இயம்புகிறது. இது அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான புறத்திணைகளையும் பற்றிக் கூறுகின்றது. களவியல் என்பதையும், கற்பியல் என்பதையும் விளக்கு கின்றது. அகத்திணையால் உணரப் படும் பண்டைய பண்பாட்டையும் விளக்குகின்றது.இதைப் படிப்பதால் என்ன பயன் ? திணைகள் என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை என்ற பிரிவிற்கான காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அகத்திணையில் உள்ள வகைகளையும், களவியல் கற்பியல் பிரிவுகளையும் விளங்கிக் கொள்ளலாம். அகத்திணையால் உணர்த்தப்படும் பண்டைய பண்பாட்டைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் உங்களுக்கு உனர்த்தும்..! இப்புத்த கத்தை வாங்கி படத்து பயனடை யுங்கள்..!! நன்றி..!!!

புத்தக வெளியீடு : Bright Zoom 

ஆசிரியர் : Jakkir Hussain.


தொல்காப்பியரின் அகத்திணைப் பாகுபாடு..!

Book: Download

பாடத்தலைப்புகள் :

பகுதி : அ

1. தொல்காப்பிய வரலாறு..!

2. தொல்காப்பியரின் காலம்..!

3. தொல்காப்பியப் பூங்கா

4. சிறப்புப் பாயிரம்

5. தொல்லாசிரியர் பலர்

6. எழுத்ததிகாரச் செய்திகள்

7. சொல்லதிகாரச் செய்திகள்

8. பொருளதிகாரச் செய்திகள்

பகுதி : ஆ

1. தொல்காப்பியரின் பொருளதிகாரம்

2. தொல்காப்பியர் கூறும் திணைப்பாகுபாடு

3. அன்பின் ஐந்திணை

4. கைக்கிளை, பெருந்திணை

5..முப்பொருள்கள்

6. முதற்பொருள்

7. கருப்பொருள்

8. உரிப்பொருள்

9. அகத்திணைகளுக்கு உரிய புறத்திணைகள்

10. அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்

11. குறிஞ்சித் திணை

12. முல்லைத் திணை

13. மருதத் திணை

14. நெய்தல் திணை

15. பாலைத் திணை

16. களவியல்

17. காமப் புணர்ச்சி

18. இடந்தலைப்பாடு

19. பாங்கொடு தழாஅல்

20. தோழியில் புணர்வு

21. இருவகைக் குறிகள்

22. கற்பியல்

23. திருமணம் தோன்றிய சூழல்

24. அகத்திணையில் தோழி

25. பாங்கனின் பங்கு

26. கூத்தர், பாணர் நிலைகள்

27. அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாடு

Product Details

  • ASIN: B09WXDVMRX
  • Publisher: Bright Zoom 
  • Jakkir Hussain. (March 29, 2022)
  • Publication date: March 29, 2022
  • Language: Tamil
  • File size: 1176 KB
  • Text-to-Speech: Not enabled
  • Screen Reader: Supported
  • Enhanced typesetting: Enabled
  • Word Wise: Not Enabled
  • Print length: 51 pages
  • Lending: Not Enabled

Comments

Popular posts from this blog

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு | History of Ramanathapuram Principality

மலைபடுகடாம் (Malaipadukadam)

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு