பெரும்பாணாற்றுப்படை | Perumpanarruppatai...!

கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்..!

பெரும்பாணாற்றுப்படை!

Perumpanarrppatai..!

Perumpanatrupadai-Jakkir-Hussain-ebook

Tamil Ebooks

நுழையும் முன் :

இது கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டை மான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பா பாட்டாகும். இது பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று. 269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் செல்லப்பட்டுகிறது இது சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது. மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன் இதில் பாடப்பட்டுள்ளன. திருவெஃகாவில் குடிகொண்ட திருமாலின் கோலத்தையும், கடலோரத்தில் அமைந்த விண்ணுயர்ந்த கலங்கரை விளக்கத்தையும், தொண்டை மானின் கொடைத்திறத்தையும், பேரியாழின் வருணனையையும், யானைகள் தவம் செய்யும் முனிவர்கட்கு உதவும் திறத்தையும், இளந்திரையன் ஆட்சிச் சிறப்பால் இடியும் காட்டுவிலங்குகளும் கூட வழிச் செல்வார் ருக்கு தீங்கு செய்யாத தன்மையும், உமணர்கள் (உப்பு வணிகர்கள்) உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக சேர்தலும், வம்பலர் என்ற வணிகர் கவசம் பூண்டும், காலிற் செருப்பணிந்தும், கழுதைச் சாத்துடன் (கூட்டத்துடன்) செல்லும் இயல்பும், ஆயர்குடிப் பெண் ஆன்படு பொருள்களை (பால் உணவுப்பொருட்களை) விற்றுக் குடும்பத்தைக் காத்தலும் பிறவும் கற்றுச் சுவைக்கத் தக்கனவாககும் இந்நூலுக்கு பொருளுரை அமைத்து பத்தகம்மாக தந்துள்ளோம்..! இப் புத்தகத்தை வாங்கி படித்து..!! பயனடையுங்கள்...!!!

புத்தக வெளியீடு : Bright Zoom

ஆசிரியர் : Jakkir Hussain


பெரும்பாணாற்றுப்படை
பாட தலைப்புகள் :


1. பெரும்பானாற்றுப்படையின் உருவம்:
2. பொதுவான் குறிப்புகள்:
3. நூல் சிறு குறிப்பு
4. நூல் பொதுவான தகவல்கள் .!
5. பெரும்பாணாற்றுப்படை - வரலாறு
6. பாணனது யாழின் வருணனை
7. பாணனது வறுமை
8. பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்
9. இளந்திரையனது சிறப்பை அறிவித்தல்
10. இளந்திரையனது ஆணை
11. உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி
12. வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி
13. எயிற்றியர் குடிசை
14. புல்லரிசி எடுத்தல்
15. எயிற்றியர் அளிக்கும் உணவு
16. பாலை நிலக் கானவர்களின் வேட்டை
17. எயினரது அரணில் பெறும் பொருள்கள்
18. குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்
19. கோவலர் குடியிருப்பு
20. முல்லை நிலக் கோவலரின் குழலிசை
21. முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன
22. மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
23. மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள் - நாற்று நடுதல்
24. நெல் விளைதற் சிறப்பு
25. மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்
26. ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்
27. வலைஞர் குடியிருப்பு
28. வலைஞர் குடியில் பெறும் உணவு
29. காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்
30. அந்தணரது உறைவிடங்களில் பெறுவன
31. நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு
32. திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்
33. பட்டினத்து மக்களின் உபசரிப்பு
34. ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை
35. தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்
36. ஒதுக்குப் புற நாடுகளின் வளம்
37. திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
38.கச்சி மூதூரின் சிறப்பு

39. இளந்திரையனின் போர் வெற்றி
40. அரசனது முற்றச் சிறப்பு
41. இளந்திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி
42. பாணன் அரசனைப் போற்றிய வகை
43. பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
44. பரிசு வழங்குதல்
45.இளந்திரையனது மலையின் பெருமை
46. தனிப் பாடல்
Keywords :
பெரும்பாணாற்றுப் படை ,Perumpanatrupadai
சங்க காலம் , Sangam Period ,
தமிழ் இலக்கிய நூல்கள் , Tamil Literatures List
தமிழ்நாட்டுத் தகவல்கள் ,Tamilnadu Information ,
பெரும்பாணாற்றுப், காலம், சங்க தகவல்கள், தமிழ்நாட்டு நூல்கள், இலக்கிய தமிழ், ,இளந்திரையன், sangam, perumpanatrupadai, period, tamil, tamilnadu, literatures, information

Product Details

  • ASIN: B09PL3WPBC
  • Publisher: Bright Zoom Jakkir Hussain (January 2, 2022)
  • Publication date: January 2, 2022
  • Language: Tamil
  • File size: 1142 KB
  • Text-to-Speech: Not enabled
  • Screen Reader: Supported
  • Enhanced typesetting: Enabled
  • Word Wise: Not Enabled
  • Print length: 100 pages
  • Lending: Not Enabled

Comments

Popular posts from this blog

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு | History of Ramanathapuram Principality

மலைபடுகடாம் (Malaipadukadam)

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு