மலைபடுகடாம் (Malaipadukadam)

மலைபடுகடாம் (Malaipadukadam)

நுழையும் முன் :

சங்ககால இலக்கியத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் மலைபடுகடாம் (Malaipadukadam) நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கெளசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். நவிர மலையின் தலைவனான நன்னன்னைப் பாட்டுடைத் தலை வனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். இது நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில்இருந்து பண்டையத் தமிழர்கள் பண்பில் மட்டுமன்றி, கலைகளிலும் சிறந்து விளங்கினர். அன்று கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்கள் ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறன்களை நிகழ்த்திக்காட்டி மக்களை மகிழ்வித்தனர் அவர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றினர் அவ்வகையாக விருந்தோம்பல், தினைச்சோற்று விருந்து பற்றியும், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகளை கூறும் மலைபடுகடாம் பாடல் தொகுப்பு , விளக்க உரை ஆகியவற்றை தொகுத்து புத்தக வடிவில் தந்து இருக்கின்றோம் இதை படித்து பயனடையுங்கள் மற்றவர்களையும் படித்துப் பயனடைய செய்யுங்கள். 

நன்றி...! 

புத்தக வெளியீடு : 

Bright Zoom

ஆசிரியர் :

Jakkir Hussain



மலைபடுகடாம் (Malaipadukadam)

Book: Download

தலைப்புகள் :

1. சங்க தமிழ் இலக்கியம்

2. எட்டுத்தொகை நூல்கள்

3. பத்துப்பாட்டு நூல்கள்

4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

5. நவிரம் - நவிரமலை (பர்வத மலை)

6. நவிரமலை ஆண்ட நன்னன்

7. நன்னன் பற்றிய குறிப்புகளைத் தரும் சங்கப்பாடல்கள்

8. நன்னன் பற்றிய குறிப்புகளைத் தரும் சங்கப்பாடல்கள்

9. நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ள புலவர்கள்

10. சங்க காலத்தில் அரசாண்ட நன்னன் என்ற பெரியாரில் வாழ்ந்த வேந்தர்கள்..

11.மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் வரலாறு

12. மலைபடுகடாம் பெருங்கெளசிகனார் பாடல்கள்

13. மலைபடுகடாம் பாடல் மற்றும் பாடல் கருத்துரை

Product Details

  • ASIN: B08HKZRP44
  • Publication date: September 5, 2020
  • Language: Tamil
  • File size: 2138 KB
  • Text-to-Speech: Not enabled
  • Screen Reader: Supported
  • Enhanced typesetting: Enabled
  • Word Wise: Not Enabled
  • Print length: 120 pages
  • Lending: Not Enabled
  • #2,330,259 in Kindle Store (See Top 100 in Kindle Store)

Comments

Popular posts from this blog

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு | History of Ramanathapuram Principality

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு