கபிலரின் குறிஞ்சிப்பாட்டு

 கபிலரின்

குறிஞ்சிப்பாட்டு

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

https://www.amazon.com

Jakkir-Hussain-ebook/



தயாரிப்பு விவரங்கள்

  • ASIN:  B09PJGH7G6
  • வெளியீட்டாளர்:  பிரைட் ஜூம் ஜாக்கீர் உசேன் (டிசம்பர் 31, 2021)
  • வெளியீட்டு தேதி:  டிசம்பர் 31, 2021
  • மொழி:  தமிழ்
  • கோப்பு அளவு:  949 KB
  • உரையிலிருந்து பேச்சு:  இயக்கப்படவில்லை
  • ஸ்கிரீன் ரீடர்:  ஆதரிக்கப்படுகிறது
  • மேம்படுத்தப்பட்ட தட்டச்சு அமைப்பு:  இயக்கப்பட்டது
  • வார்த்தை வாரியாக:  இயக்கப்படவில்லை
  • அச்சு நீளம்:  93 பக்கங்கள்
  • கடன்:  இயக்கப்பட்டது

  • விளக்கம்

குறிஞ்சிப்பாட்டு

நுழையும் முன் : 

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று இதை புலவர் கபிலர், பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்கு, தமிழரின் களவு ஒழுக்கத்தைப் பற்றியும் கற்பு ஒழுக்கத்தைப் பற்றியும் விவரிக்கும் பாட்டு குறிஞ்சிப்பாட்டு. ஆகும் குறிஞ்சிப்பாட்டு “261”அடிகள் கொண்ட குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல். குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை. தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப் படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகியவர்கள் அறத்தொடு நிற்பதுண்டு. அறத்தொடு நிற்றலின் விளைவு, தலைவியை அவள் விரும்பிய தலைவ னுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாக அமைத்து பாடப்படநூல் குறிஞ்சிப்பாட்டு ஆகும் இதற்கு பொருளுரை, குறிப்புரை, சொற்பொருள், ஆகிய வற்றை தொகுத்து புத்தகமாக தந்துள்ளோம்..! இப்புத்தகத்தை வாங்கி படித்து பயனடையுங்கள்.!!
பத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain.
குறிஞ்சிப்பாட்டு
நுழையும் முன் :
1. சிறப்புக் குறிப்பு
2. பாட்டும் புலவரும்
3. குறிஞ்சித்திணை
4. அறத்தொடு நிற்றல்
5. குறிஞ்சிப்பாட்டு ஏன் எழுதப்பட்டது?
6. குறிஞ்சிப்பாட்டு -பற்றிய பொது வான தகவல்கள்
7. முக்கிய அடிகள்:
8. குறிஞ்சிபாட்டில் இடம் பெறும் 99 வகை பூக்கள்
பெயர்கள்
9. குறிஞ்சிப்பாட்டு நூலாசிரியர் வரலாறு
10. தோழி செவிலியை அணுகி வேண்டுதல்
11. தோழியின் சொல் வன்மை
12. அறம் உரைக்கும் தலைவியின் ஆற்றொணாத் துன்பம்
13. 27-29)
14. தலைவியின் மனம்
கூறும் தோழி 15. தலைவனோடு தலைவிக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம் தினைப்புனம் காவல்
16. பறவை ஓட்டும் பாவையர்
17. மழை பொழிந்த நண்பகல் நேரம்
18. அருவியில் ஆடிய அரிவையர்
19. பாறையில் மலர் குவித்த பாவையர்

20. மர நிழலில் தங்கிய மங்கையர்
21. தலைவனின் எழில்
22 .. வந்தன நாய்கள்
23. நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன்
24. தலைவியின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் தலைவன்
25. காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த
தலைவன்
26
. நாட்டின் சிறப்பு
29. இல்லறம் நாடினான் இனியவன்
30. ஆணை தந்து ஆற்றுவித்தான் தலைவன்
31. வந்தது மாலைக் காலம்!
32. மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்
33. தொடர்ந்தது தோன்றலின் உறவு!
34. தலைவியின் துயரம்
35. அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை!
36. தனிப் பாடல்

Comments

Popular posts from this blog

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு | History of Ramanathapuram Principality

மலைபடுகடாம் (Malaipadukadam)