Amazon Books
மாலியின் பேரரசர் மன்சா மூசா வரலாறு
Book details
மாலியின் பேரரசர் மன்சா மூசா வரலாறு
Bright Zoom Publisher
Jakkir Hussain,
Book Download
Product Details
- ASIN: B07X2KVF92
- Language: Tamil
- File size: 7064 KB
- Text-to-Speech: Not enabled
- Screen Reader: Supported
- Enhanced typesetting: Enabled
- Word Wise: Not Enabled
- Print length: 32 pages
Description
மாலியின் பேரரசர் மன்சா மூசா வரலாறு
நுழையுமுன் :
உலகின் மிகவும் பணக்கார மனிதர் யார் என கேட்டால் உடனே பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் மற்றும் ஜெஃப்பெஸோஸ் தான் மக்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால், மன்சா மூசா பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் உலகில் இன்று வரை யாராலும் எட்டி விட முடியாத அளவுக்கு பெரும் செல்வந்தராக வாழ்ந்த ஒரு மனிதர் தான் மாலியின் பேரரசர் மன்சா மூசா இவர் ஆஃபிரிக்கா நாடான மாலியை கிபி 1280 முதல் கிபி 1337 ஆண்டு வரை மாலியை ஆண்ட போது, தங்கம் உள்ளிட்ட நிறைய கனிம வளங்கள் அங்கு கிடைத்தன. அப்படி கிடைக்கப்பெற்ற கனிம வளங்களை தேசிய உடைமையாக்கிக் பொன்னும் பொருளும் ஆபரணமாக மாற்றி பெரிய கஜானாவுக்கு சொந்தக்காரராக இருந்தார் இவர் தனது நாட்டு மக்களுக்கு அன்றி பிற நாட்டு மக்களுக்கும் , வறியவர்களுக்கு உதவும் பெரும் செல்வந்தராகவும் கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார் இவனுடைய கொடைத்திறம் மக்கமா நகர் வரை பரவியிருந்தது. இப்படிப்பட்ட கொடைத்தனமும் மிகப் பெரிய செல்வ வளமும் உடைய மாலியின் பேரரசரும் செல்வந்தரும் மான மன்சா மூசாவின் வரலாற்றுத் தொகுத்து புத்தக வடிவில் தந்துள்ளேன் இப் புத்தகத்தை படியுங்கள் படித்து பயன் பெறுங்கள் மற்றவர்களையும் பயனடைய செய்யுங்கள் நன்றி...!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
மாலியின் பேரரசர் மன்சா மூசா வரலாறு
Contact
1 . உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர் மன்சா மூசா
2 . மன்சா மூசாவுக்கு எவ்வளவு சொத்து இருந்தது?
3 .மான்சா மூசாவின் மெக்கா பயணம்
4 . மேற்கு ஆபிரிக்க இஸ்லாமிய மாலி பேரரசு
5. மான்சா மூசா வேறு பொயர்களின் வரலாற்று குறிப்புகள்
6 . மான்சா மூசா பரம்பரை மற்றும் காலவரிசை
7 . அபுபகரி கீதா கடல் வரம்பு பற்றிய ஆராய்சியாளர்
8 . மக்கா யாத்திரையின் போது மாலியின் துணைவராக நியமிக்கப்பட்ட மூசாவின் மகன் மான்சா மாககீதா
10 . எகிப்தின் மம்லுக் சுல்தான அல்-நசீர் முஹம்மதுவுக்கு விஜயம் செய்த மூசா
11 . காவோவை கைப்பற்றிய மான்சா மூசா வின் படைகள்
12 . மாலியின் கட்டிடக்கலை
13 . மாலி பேரரசின் பொருளாதாரம் மற்றும் கல்வி
14 .. மாலியின் பேரரசர் மான்சா மூசா I - எல்லா வரலாற்றிலும் பணக்காரர்
15 . மான்சா மூசா பற்றிய 10 தகவல்கள்
16 . மான்சா மூசா இறந்த நேரத்தில் மாலி பேரரசு
Comments
Post a Comment