ஈ.வெ.இராமசாமி (பெரியார்) வரலாறு: History of E.V.Ramasamy (Periyar)
Amazon Books
ஈ.வெ.இராமசாமி (பெரியார்) வரலாறு:
History of E.V.Ramasamy (Periyar)
(Tamil Edition)
Book details
ஈ.வெ.இராமசாமி (பெரியார்) வரலாறு:
History of E.V.Ramasamy (Periyar)
(Tamil Edition)
Bright Zoom Publisher
Jakkir Hussain,
Product Details
- ASIN: B07XJGJMC9
- Publication date: September 7, 2019
- Language: Tamil
- File size: 11012 KB
- Text-to-Speech: Not enabled
- Screen Reader: Supported
- Enhanced typesetting: Enabled
- Word Wise: Not Enabled
- Lending: Not Enabled
Description
ஈ.வெ.இராமசாமி (பெரியார்) வரலாறு
தமிழ் அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி
நுழையும் முன் :
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக ‘ஈரோட்டில் பிறந்தார் வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட ஈ.வெ.ரா, சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.ஈ.வெ. ராமசாமி பெரியார் இவர் வரலாற்றைத் தொகுத்து புத்தக வடிவில் கொடுத்திருக்கின்றோம் இப்புத்தகத்தை வாங்கி படியுங்கள் மற்றவரையும் படிக்க தூண்டர்கள் நன்றி...!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
ஈ.வெ.இராமசாமி (பெரியார்) வரலாறு
தமிழ் அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி
Content
1. பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா.
2 .ஈ.வே.ரா. பற்றிய குறிப்புகள்
3. நாயக்கர் என்ற பெயர் நீக்கம்
4. ஈ.வே.ரா.வின் இளமைக் காலம்
5. ஈ.வே.ரா.வின் திருமணம்
6 .ஈ.வே.ரா.வின் காசிப் பயணம்
7. அரசியல் வாழ்வு
8. வைக்கம் போராட்டம் (1924–1925)
9. சுயமரியாதை இயக்கம்
10. வெளிநாடு சுற்றுப்பயணம் (1929–1932)
11. இந்தி எதிர்ப்பு
12. நீதிக்கட்சித் தலைவராக (1938–1944)
13. திராவிடர் கழகம் உருவாதல்
14. அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு
15 . 1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு
16 .ஈ.வெ.ரா. இதழ்கள்
17. ஈ.வெ.ரா. மறைவு
18. ஈ.வெ.ரா.பற்றிய விமர்சனங்கள்
19. வாழ்க்கை வரலாற்று தகவல்கள்
20. சுயமரியாதை இயக்கம்
21. சுயமரியாதை இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகள்
22. பார்ப்பன எதிர்ப்பு
23. சுயமரியாதைத் திருமணங்கள்
Comments
Post a Comment