Posts

Showing posts from September, 2024

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு | History of Ramanathapuram Principality

Image
இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு |  History of Ramanathapuram Principality இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு  நுழையும் முன் : இராமநாதபுரம் சமஸ்தானம் என்பது பண்டய மதுரையின் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார்.ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது (சமஸ்தானம்) மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.இராமநாதபுரம் சமஸ்தானத்தை உடையான் சேதுபதி - 1590 முதல் முதலாம் முத்துராமலிங்க சேதுபதி –1795 வரை 15 தனி ஆட்சியாளர்களாகவும் பின்னர் சுதேச சமஸ்தான மன்னர்களக இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் (1795–1807) பின்னர் ஜமீன்தார்களாக அண்ணாசாமி சேதுபதி-1807 முத...